தமிழ் இரத்தத் தட்டு யின் அர்த்தம்

இரத்தத் தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    இரத்தம் உறைவதற்குக் காரணமாக இருக்கும், இரத்தத்தில் தட்டு வடிவில் அமைந்திருக்கும் ஒரு வகை செல்.