தமிழ் இரத்தம் உறை யின் அர்த்தம்

இரத்தம் உறை

வினைச்சொல்உறைய, உறைந்து

  • 1

    (உடல் சில்லிடும் அளவுக்கு) மிகுந்த பயம் ஏற்படுதல்.

    ‘பட்டப்பகலில் நடந்த அந்தக் கொலையைப் பார்த்துவிட்டு எங்களுக்கெல்லாம் இரத்தம் உறைந்துவிட்டது’
    ‘இரத்தம் உறையவைக்கும் காட்சிகள் நிறைந்த திகில் படம்’