தமிழ் இரத்த விளாறு யின் அர்த்தம்

இரத்த விளாறு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அடி, காயம் முதலியவற்றால் உடல் பாகங்களில்) இரத்தம் பெருக்கெடுக்கும் நிலை.

    ‘எங்கேயோ விழுந்து கை, கால்களையெல்லாம் இரத்த விளாறாக்கிக்கொண்டு வந்திருக்கிறான்’
    ‘படுபாவிகள்! உடம்பெல்லாம் இரத்த விளாறு ஆகும் அளவுக்கா அடிப்பார்கள்?’