தமிழ் இரத்த வெறி யின் அர்த்தம்

இரத்த வெறி

பெயர்ச்சொல்

  • 1

    பிறரைத் தாக்குதல், கொல்லுதல் போன்ற செயல்களின் மீது ஒருவருக்கு இருக்கும் தீவிர வெறி.

    ‘கலவரக்காரர்கள் இரத்த வெறி அடங்காமல் வருவோர் போவோரையெல்லாம் மூர்க்கமாக ஆயுதங்களால் தாக்கிக்கொண்டிருந்தார்கள்’