தமிழ் இரவல்சோறு யின் அர்த்தம்

இரவல்சோறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சொந்தமாக உழைத்துச் சாப்பிடாமல்) மற்றவரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு.

    ‘நேற்று வரை நீ இரவல்சோறு; இன்று நியாயம் கதைக்க வந்துவிட்டாயா?’