தமிழ் இராமபாணப் பூச்சி யின் அர்த்தம்

இராமபாணப் பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பழைய புத்தகங்களில்) சிறிய மீசை போன்ற உறுப்புடன் சாம்பல் அல்லது வெள்ளி நிறத்தில் காணப்படும் சிறிய பூச்சி.