தமிழ் இருட்டடி யின் அர்த்தம்
இருட்டடி
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு அடிப்பது யார் என்று அடையாளம் தெரியாத வகையில் நடத்தப்படும் தாக்குதல்.
‘ரொம்பத் துள்ளிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருட்டடி போட்டால்தான் சரிவரும்’‘நேற்று ராத்திரி அவருக்கு நல்ல இருட்டடியாம்’‘அவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் இருட்டடிதான் வாங்குவார்’