தமிழ் இருப்பிடச் சான்றிதழ் யின் அர்த்தம்

இருப்பிடச் சான்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நாட்டில்) குறிப்பிட்ட பகுதியில் நிரந்தரமாக வசிப்பவர் என்பதற்குச் சான்றாக ஒருவருக்கு அரசு வழங்கும் சான்றிதழ்.