தமிழ் இருப்புச்சட்டி யின் அர்த்தம்

இருப்புச்சட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (தாளித்தல் போன்ற சமையல் வேலைகளுக்குப் பயன்படும்) குழிந்த உட்பகுதி உடைய, இரும்புத் தகட்டால் ஆன பெரிய பாத்திரம்.