தமிழ் இரும்புக்கரம் கொண்டு யின் அர்த்தம்

இரும்புக்கரம் கொண்டு

வினையடை

  • 1

    மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு.

    ‘எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழலை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அவர் உறுதியளித்தார்’
    ‘தொழிலாளர்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம் என்று நிர்வாகம் நினைக்கிறது’