தமிழ் இறகுப்பந்து யின் அர்த்தம்

இறகுப்பந்து

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டில் மட்டையால் அடிப்பதற்கான) அடிப்பகுதி உருண்டையாகவும் மேற்பகுதி பூப்போன்று விரிந்தும் இருக்கும் ஒரு வகைப் பந்து.

  • 2

    மேற்குறிப்பிட்ட பந்தைக் கொண்டு விளையாடும் விளையாட்டு.