தமிழ் இறங்கு துறை யின் அர்த்தம்

இறங்கு துறை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நீர்நிலைகளில் கப்பல், படகு முதலியன வந்து நிற்பதற்காகக் கட்டப்பட்ட அமைப்பு.