தமிழ் இறப்பு யின் அர்த்தம்

இறப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சாவு; மரணம்.

    ‘நவீன மருத்துவ வசதிகளால் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது’
    ‘அவர் தனது தந்தையாருடைய இறப்புக்குப் பின் தேங்காய் மண்டியை இழுத்து மூடிவிட்டார்’

தமிழ் இறப்பு யின் அர்த்தம்

இறப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வீட்டுக் கூரையின்) சாத்து.