தமிழ் இறம்ப யின் அர்த்தம்

இறம்ப

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அதிகமாக.

  ‘இரவில் வயிறு இறம்பச் சாப்பிடக் கூடாது’

தமிழ் இறம்ப யின் அர்த்தம்

இறம்ப

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அதிகமான; நிறைய.

  ‘வாளியில் இறம்ப தண்ணீர் அள்ளிக்கொண்டு வா’
  ‘குடத்தில் இறம்ப தண்ணீர் பிடிக்கக் கூடாதா?’