தமிழ் இறவாணம் யின் அர்த்தம்

இறவாணம்

பெயர்ச்சொல்

  • 1

    கூரையின் உள்பக்கத்தின் கீழ்ப்பகுதி.

    ‘நடு ராத்திரியில் பெரிய சத்தம் கேட்டதும் இறவாணத்தில் செருகியிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்’