தமிழ் இறவாமை யின் அர்த்தம்

இறவாமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மரணம் இல்லாத நிலை.

    ‘தேவர்கள் அமிர்தம் உண்டதால் இறவாமை பெற்றவர்கள் என்பது புராணம்’