தமிழ் இறாஞ்சு யின் அர்த்தம்

இறாஞ்சு

வினைச்சொல்இறாஞ்ச, இறாஞ்சி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பருந்து போன்ற பறவை தன் இரையை) வேகமாக வந்து தாக்குதல்.

    ‘பருந்து இறாஞ்சிக்கொண்டு வந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச்சென்றது’