தமிழ் இறுதிச் சடங்கு யின் அர்த்தம்

இறுதிச் சடங்கு

பெயர்ச்சொல்

  • 1

    இறந்துபோன ஒருவரை அடக்கம் அல்லது தகனம் செய்யும்வரை சம்பிரதாயப்படி பின்பற்றப்படும் முறைமைகள்; ஈமக்கிரியை.