தமிழ் இறைச்சிக்கூடம் யின் அர்த்தம்

இறைச்சிக்கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    (நகராட்சி அங்கீகாரம் பெற்று) ஆடு, மாடு போன்றவற்றைச் சுகாதாரமான முறையில் இறைச்சிக்காக வெட்டுவதற்கான இடம்.

    ‘தமிழகத்தில் உள்ள இறைச்சிக்கூடங்களை நவீனப்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’