தமிழ் இறைஞ்சு யின் அர்த்தம்

இறைஞ்சு

வினைச்சொல்இறைஞ்ச, இறைஞ்சி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கெஞ்சுதல்; மன்றாடுதல்.

    ‘‘என்னை விட்டுவிடுங்கள், நான் நிரபராதி’ என்று இறைஞ்சினான்’
    ‘‘என் மேல் கோபப்படாதீர்கள்’ என்று கண்களால் அவள் என்னை இறைஞ்சினாள்’