தமிழ் இலக்கியத் திருட்டு யின் அர்த்தம்

இலக்கியத் திருட்டு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய படைப்பை அல்லது படைப்பின் ஒரு பகுதியை மற்றொருவர் (மூல ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல்) தனது படைப்பைப் போல் அளிக்கும் முறையற்ற செயல்.

    ‘இலக்கியத் திருட்டைப் பற்றி எழுதும் விமர்சகருக்கு முழு விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்’