தமிழ் இலச்சினை யின் அர்த்தம்

இலச்சினை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒரு அரசு, அமைப்பு, நிறுவனம் போன்றவற்றின் அதிகாரம், குறிக்கோள் போன்றவற்றைக் குறிப்பிடும் வகையிலோ அடையாளப்படுத்தும் வகையிலோ அமைந்திருக்கும் சின்னம்.

    ‘சேர அரசர்களின் இலச்சினையான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்ட முத்திரை நாணயம்’