தமிழ் இலந்தை யின் அர்த்தம்

இலந்தை

பெயர்ச்சொல்

  • 1

    செம்பழுப்பு நிறத் தோல் உடையதும் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையதுமான சிறு பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும், முட்கள் நிறைந்த சிறு மரம்.