தமிழ் இல்லத்தரசி யின் அர்த்தம்

இல்லத்தரசி

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு மனைவி.

  • 2

    பெருகிவரும் வழக்கு குடும்பத் தலைவி.

    ‘‘இல்லத்தரசிகளின் கவனத்திற்கு!’ என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது’