தமிழ் இலைத்துளை யின் அர்த்தம்

இலைத்துளை

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    தாவரங்கள் சுவாசிக்க உதவும் விதத்தில் இலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் நுண்ணிய துளை.