தமிழ் இலைபோடு யின் அர்த்தம்

இலைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (இலையைப் போட்டு) உணவு பரிமாறுவதற்கு ஆயத்தம்செய்தல்.

    ‘கல்யாணம் பத்து மணிக்கு முடிந்தது; பத்தரைக்கு இலைபோட்டுவிட்டார்கள்’