தமிழ் இலையுதிர் காடு யின் அர்த்தம்

இலையுதிர் காடு

பெயர்ச்சொல்

  • 1

    இலையுதிர் காலத்தில் எல்லா இலைகளையும் உதிர்த்துவிடும் மர வகைகள் நிறைந்த காடு.

    ‘முதுமலைக் காட்டின் ஒரு பகுதி இலையுதிர் காடு வகையைச் சேர்ந்தது’