இளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இளி1இளி2

இளி1

வினைச்சொல்இளிக்க, இளித்து

 • 1

  அர்த்தம் இல்லாமல் (பல்லைக் காட்டி) சிரித்தல்.

  ‘செய்வதையும் செய்துவிட்டு இளிக்காதே!’
  ‘கடைக்காரனிடம் இளித்துக்கொண்டு நிற்காமல் சீக்கிரம் சாமான்களை வாங்கிக்கொண்டு வா!’

இளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இளி1இளி2

இளி2

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (தமிழிசையில்) ஏழு ஸ்வரங்களில் ஐந்தாவது ஸ்வரமான ‘ப’வைக் குறிப்பது.