தமிழ் இளிச்சவாயன் யின் அர்த்தம்

இளிச்சவாயன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எளிதில் ஏமாற்றப்படக்கூடிய ஒருவன்.

    ‘நீ சொல்வதையெல்லாம் நம்புவதற்கு யாராவது இளிச்சவாயன் இருக்கிறானா என்று பார்!’