தமிழ் இழவு சொல் யின் அர்த்தம்

இழவு சொல்

வினைச்சொல்சொல்ல, சொல்லி

  • 1

    தன் வீட்டில் நடந்த இறப்பைப் பற்றிய தகவலை உறவினர்களுக்குத் தெரிவித்தல்.

    ‘எங்கள் சம்பந்தி வீட்டில் இழவு சொல்லிவிட்டு, அப்படியே மாமா வீட்டிலும் சொல்லிவிடு’