தமிழ் இழுத்து யின் அர்த்தம்

இழுத்து

வினையடை

  • 1

    (மூடு, சாத்து போன்ற வினைகளோடு) வேறு வழி இல்லாமல் வலுக்கட்டாயமாக.

    ‘தொழிலாளர் பிரச்சினையைத் தீர்க்காமல் தொழிற்சாலையை இழுத்து மூடிவிடுவதா?’
    ‘சரக்கு இல்லாவிட்டால் கடையை இழுத்துச் சாத்த வேண்டியதுதான்’