தமிழ் இழுத்துப் பறி யின் அர்த்தம்

இழுத்துப் பறி

வினைச்சொல்பறிக்க, பறித்து

 • 1

  முடிவுக்கு வராமல் தொடர்தல்.

  ‘தாத்தாவின் உயிர் இழுத்துப் பறித்துக்கொண்டிருக்கிறது’
  ‘வீட்டு பேரம் ஒரு மாதமாக இழுத்துப் பறித்துக்கொண்டிருக்கிறது’

தமிழ் இழுத்துப் பறி யின் அர்த்தம்

இழுத்துப் பறி

வினைச்சொல்பறிக்க, பறித்து

 • 1

  தாமதப்படுத்துதல்.

  ‘இந்த முறையாவது இழுத்துப் பறிக்காமல் பணத்தைச் சீக்கிரம் கொடுக்க முயற்சி செய்’