தமிழ் இழுப்பறை யின் அர்த்தம்

இழுப்பறை

பெயர்ச்சொல்

  • 1

    (மேஜை, பீரோ போன்றவற்றில்) வெளியே இழுக்கக்கூடிய முறையில் உள்ள, மேல்புறம் திறந்திருக்கும் பெட்டி.