தமிழ் இவ்வளவு தூரம் யின் அர்த்தம்

இவ்வளவு தூரம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் அல்லது ஒன்றைப் பற்றி சிறப்பித்தோ வலியுறுத்தியோ கூறும்போது) அதிக அளவு.

  ‘நீங்கள் இவரைப் பற்றி இவ்வளவு தூரம் நம்பிக்கையோடு சொல்வதால் நான் இவருக்குப் பணம் தருகிறேன்’
  ‘சண்டை இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’

தமிழ் இவ்வளவு தூரம் யின் அர்த்தம்

இவ்வளவு தூரம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரை) தேடி வந்த நோக்கம்.

  ‘என்ன திடீரென்று இவ்வளவு தூரம்? வீட்டில் ஏதாவது விசேஷமா?’