தமிழ் இஸ்திரிபோடு யின் அர்த்தம்

இஸ்திரிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (துணிகளை) இஸ்திரிப் பெட்டியால் அழுத்தித் தேய்த்தல்.

    ‘துவைத்த துணிகளை இஸ்திரிபோடக் கொடுத்திருக்கிறேன்’