தமிழ் இஸ்திரிப் பெட்டி யின் அர்த்தம்

இஸ்திரிப் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    துணியில் உள்ள சுருக்கத்தை நீக்கப் பயன்படுத்தும் (பெரும்பாலும் கரியால் சூடு படுத்தப்படும்) தட்டையான அடிப்பாகமும் மேல் பகுதியில் கைப்பிடியும் உடைய உலோகப் பெட்டி.