தமிழ் இஸ்லாமிய யின் அர்த்தம்

இஸ்லாமிய

பெயரடை

  • 1

    இஸ்லாம் மதத்திற்கு உரிய; இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த.

    ‘இஸ்லாமியக் கொள்கை’
    ‘இஸ்லாமிய நாடுகள்’