தமிழ் ஈட்டி யின் அர்த்தம்

ஈட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கழியின் நுனியில் கூர்மையான முக்கோண வடிவ இரும்பு முனை செருகப்பட்ட, எறியும் ஆயுதம்.

  • 2

    (விளையாட்டுப் போட்டியில்) எறிவதற்குப் பயன்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட வடிவில் ஆன சாதனம்.