தமிழ் ஈட்டுத் தொகை யின் அர்த்தம்

ஈட்டுத் தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (அரசுப் பணியில் உள்ள மருத்துவர், வழக்கறிஞர் போன்றோர் அரசுப் பணி தவிரத் தனியாகப் பணிசெய்ய அனுமதி இல்லாததால்) வருமான இழப்பை ஈடு செய்யும் நோக்கத்தோடு சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் படி.