தமிழ் ஈடுவை யின் அர்த்தம்

ஈடுவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    அடகு வைத்தல்.

    ‘மருத்துவச் செலவிற்காக நகையை ஈடுவைக்க வேண்டியதாயிற்று’