தமிழ் ஈமான் யின் அர்த்தம்

ஈமான்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    இறை நம்பிக்கை.

    ‘குர்ஆனை முழு ஈடுபாட்டுடன் ஓதுபவர்களின் உள்ளங்களில் ஈமான் வலிமை பெறுகிறது’