தமிழ் ஈயாப்பிசினி யின் அர்த்தம்

ஈயாப்பிசினி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கஞ்சன்; கருமி.

    ‘அவனே ஒரு ஈயாப்பிசினி. அவனிடம் போய்க் காசு கேட்கிறாயே?’
    ‘பணம் வந்த பின்னும் அவன் ஈயாப்பிசினியாகவே இருக்கின்றான்’