தமிழ் ஈர்க்கு யின் அர்த்தம்

ஈர்க்கு

பெயர்ச்சொல்

  • 1

    பனை, தென்னை ஓலையின் நடுவில் உள்ள மெல்லிய (கம்பி போன்ற) நரம்பு.