தமிழ் ஈரடிமான முறை யின் அர்த்தம்

ஈரடிமான முறை

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    (கணிப்பொறியில்) பூஜ்யம், ஒன்று ஆகிய இரண்டு எண்களை மட்டும் பயன்படுத்திக் கணக்கிடும் முறை.