தமிழ் ஈரெட்டான யின் அர்த்தம்

ஈரெட்டான

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் பேச்சைக் குறித்து வரும்போது) (வேண்டுமென்றே) நிச்சயமற்றதான.

    ‘புதிய திட்டத்தைப் பற்றி ஈரெட்டான கருத்துகளையே அதிகாரிகள் கூறிவருகிறார்கள்’