தமிழ் ஈவு யின் அர்த்தம்

ஈவு

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு.

    ‘எட்டை மூன்றால் வகுத்தால் ஈவு 2, மீதி 2’