தமிழ் உச்சக்கொப்பில் இரு யின் அர்த்தம்

உச்சக்கொப்பில் இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உணர்வு, நிலை போன்றவை) உச்சத்தில் இருத்தல்.

    ‘வெளிநாட்டுப் பணம் வந்ததால் அவர் சந்தோஷத்தின் உச்சக்கொப்பில் இருக்கிறார்’
    ‘பதவி உயர்வு கிடைத்ததில் அவள் உச்சக்கொப்பில் இருக்கிறாள்’