தமிழ் உச்சிகுளிர் யின் அர்த்தம்

உச்சிகுளிர்

வினைச்சொல்-குளிர, -குளிர்ந்து

  • 1

    (புகழ்ச்சியால்) பெரும் மனமகிழ்ச்சி ஏற்படுதல்.

    ‘உன்னை விட்டால் இந்த வேலைக்கு வேறு ஆள் இல்லை என்று சொன்னதுமே அவனுக்கு உச்சிகுளிர்ந்துவிட்டது’