தமிழ் உச்ச நீதிமன்றம் யின் அர்த்தம்

உச்ச நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) நாடு முழுமைக்குமான தலைமை நீதிமன்றம்.

    ‘ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது’
    ‘உயர் நீதிமன்றத்தில் நம் வழக்கு தோற்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்’