தமிழ் உசத்தி யின் அர்த்தம்

உசத்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (மதிப்பு, தரம் முதலியவற்றில்) உயர்வு; மேலானது.

  ‘மூத்த பெண் என்றால் உங்களுக்கு எப்போதும் உசத்தி’
  ‘பழைய வீட்டைவிட இந்த வீடு எந்த விதத்தில் உசத்தி?’
  ‘தன் மகனைப் பற்றி அவர் உசத்தியாகப் பேசினார்’
  ‘உன்னைக் குறித்து உன் அம்மாவுக்கு உசத்தியான எண்ணம்தான்’